Friday, November 25, 2016

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal






தேவையான பொருள்கள்  :

கொள்ளு - அரை  கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
பூண்டு - 2 பல்
காய்ந்த  மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை  :

கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.

மிக்சியில் வறுத்த கொள்ளு, தேங்காய் துருவல், பூண்டு,  காய்ந்த  மிளகாய், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சுவையான சத்தான  கொள்ளு துவையல் ரெடி. 

No comments :

Post a Comment